ஸ்தோத்திரங்கள் 01-50

1

அப்பா பிதாவே ஸ்தோத்திரம். ரோமர் 8:15

2

அன்பு பாராட்டின பிதாவே ஸ்தோத்திரம். 1யோவான் 3:1

3

நித்திய பிதாவே ஸ்தோத்திரம். ஏசாயா 9:6

4

பரலோக பிதாவே ஸ்தோத்திரம். மத்தேயு 5:48

5

ஆவிகளின் பிதாவே ஸ்தோத்திரம். எபிரேயர் 12:9

6

ஜோதிகளின் பிதாவே ஸ்தோத்திரம். யாக்கோபு 1:17

7

இரக்கங்களின் பிதாவே ஸ்தோத்திரம். 2கொரிந்தியர் 1:3

8

மகிமையின் பிதாவே ஸ்தோத்திரம். எபேசியர் 1:17

9

என்னை உண்டாக்கின பிதாவே ஸ்தோத்திரம். உபாகமம் 32:6

10

என்னை ஆட்கொண்ட பிதாவே ஸ்தோத்திரம். உபாகமம் 32:6

11

என்னை நிலைப்படுத்தின பிதாவே ஸ்தோத்திரம். உபாகமம் 32:6

12

என் (எங்கள்) பிதாவே ஸ்தோத்திரம். மத்தேயு 6:9,18

13

எம் எல்லாருக்கும் ஒரே பிதாவே ஸ்தோத்திரம். மல்கியா 2:10

14

இயேசு கிறிஸ்துவின் பிதாவே ஸ்தோத்திரம். 2தெசலோனிக்கேயர் 11:31

15

நீதியுள்ள பிதாவே ஸ்தோத்திரம். யோவான் 17:25

16

அந்தரங்கத்திலிருக்கும் பிதாவே ஸ்தோத்திரம். மத்தேயு 6:6

17

நீதிமான்களின் பிதாவே ஸ்தோத்திரம். மத்தேயு 13:43

18

இஸ்ரவேலுக்குப் பிதாவே ஸ்தோத்திரம். எரேமியா 31:9

19

ஜீவனுள்ள பிதாவே ஸ்தோத்திரம். யோவான் 6:57

20

எங்களுக்கு ராஜ்யத்தை கொடுக்க பிரியமாயிருக்கும் பிதாவே ஸ்தோத்திரம். லூக்கா 12:32

21

உன்னதமான தேவனே ஸ்தோத்திரம். தானியல் 4:2

22

மகா தேவனே ஸ்தோத்திரம். சங்கீதம் 95:3

23

தேவாதி தேவனே ஸ்தோத்திரம். சங்கீதம் 136:2

24

ஜீவனுள்ள தேவனே ஸ்தோத்திரம். 1தீமோத்தேயு 3:15

25

அன்பின் தேவனே ஸ்தோத்திரம். 1யோவான் 4:8

26

அநாதி தேவனே ஸ்தோத்திரம். உபாகமம் 33:27

27

ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம். 2கொரிந்தியர் 1:3

28

மகிமையின் தேவனே ஸ்தோத்திரம். அப்போஸ்தலர் 7:2

29

கிருபையுள்ள என் தேவனே ஸ்தோத்திரம். சங்கீதம் 59:17

30

ஆபிரகாமின் தேவனே ஸ்தோத்திரம். யாத்திராகமம் 3:15

31

ஈசாக்கின் தேவனே ஸ்தோத்திரம். யாத்திராகமம் 3:15

32

யாக்கோபின் தேவனே ஸ்தோத்திரம். யாத்திராகமம் 3:15

33

யெஷீரனின் தேவனே ஸ்தோத்திரம். உபாகமம் 33:26

34

இஸ்ரவேலின் தேவனே ஸ்தோத்திரம். யோசுவா 7:13

35

எலியாவின் தேவனே ஸ்தோத்திரம். 2இராஜாக்கள் 2:14

36

தாவீதின் தேவனே ஸ்தோத்திரம். ஏசாயா 38:5

37

தானியேலின் தேவனே ஸ்தோத்திரம். தானியல் 6:26

38

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் தேவனே ஸ்தோத்திரம். தானியல் 3:29

39

பிதாவாகிய தேவனே ஸ்தோத்திரம். தீத்து 1:2

40

என் தகப்பனுடைய தேவனே ஸ்தோத்திரம். யாத்திராகமம் 15:2

41

சர்வ பூமியின் தேவனே ஸ்தோத்திரம். ஏசாயா 54:5

42

பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனே ஸ்தோத்திரம். ஏசாயா 37:16

43

பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனே ஸ்தோத்திரம். எஸ்றா 5:11

44

பூமியின் எல்லை வரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிற தேவனே ஸ்தோத்திரம். சங்கீதம் 59:13

45

அற்பதங்களின் தேவனே ஸ்தோத்திரம். யாத்திராகமம் 15:11

46

வல்லமையுள்ள தேவனே ஸ்தோத்திரம். ஏசாயா 9:6

47

சர்வ வல்லமையுள்ள தேவனே ஸ்தோத்திரம். ஆதியாகமம் 17:1

48

சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிற தேவனே ஸ்தோத்திரம். சங்கீதம் 89:9

49

மெய்யான தேவனே ஸ்தோத்திரம். 1தெசலோனிக்கேயர் 1:9

50

ஒன்றான தேவனே ஸ்தோத்திரம். யோவான் 17:3